Monday, January 9, 2012

I Miss You

I Miss You என்பதை சொல்ல தமிழில்
வார்த்தைகள் இல்லையாம்...
அதனால் தான் நான் I Miss You என்று சொல்லவில்லை
நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
I Miss You