நீ இல்லாம வாழுறதும் ஒரு வாழ்கையாடா தங்கம்?
எனக்குன்னு நான் எதுவும், யாரையும் சேர்க்கலடா.
எனக்கே எனக்குன்னு நான் நெனச்சதும் விரும்புனதும் உன்ன மட்டும் தான்.
இறைவன் மேல நம்பிக்கை வச்சு காத்துட்டு இருக்கேண்டா
நீங்க வந்துடுவீங்க.
என் வாழ்வின் இருண்ட காலம் முதல் என்னோடு பயணிப்பவளுக்காக...