Wednesday, January 11, 2012

உன்னை...

நன்கு படித்துப்பழகியிருந்தாலும்
ஒவ்வொரு முறையும்
எழுத்துக்கூட்டியே
படிக்கப்பிடிக்கிறது...