Friday, February 17, 2012
Wednesday, February 15, 2012
Tuesday, February 14, 2012
Monday, February 13, 2012
Friday, February 10, 2012
Thursday, February 9, 2012
Tuesday, February 7, 2012
Friday, February 3, 2012
Thursday, February 2, 2012
Tuesday, January 31, 2012
Monday, January 30, 2012
Friday, January 27, 2012
Wednesday, January 25, 2012
Thursday, January 19, 2012
டேய் தங்கம்...
நீ இல்லாம வாழுறதும் ஒரு வாழ்கையாடா தங்கம்?
எனக்குன்னு நான் எதுவும், யாரையும் சேர்க்கலடா.
எனக்கே எனக்குன்னு நான் நெனச்சதும் விரும்புனதும் உன்ன மட்டும் தான்.
இறைவன் மேல நம்பிக்கை வச்சு காத்துட்டு இருக்கேண்டா
நீங்க வந்துடுவீங்க.

Wednesday, January 18, 2012
நான் வெறுக்கும் படங்கள்...
தங்கம்...
சின்ன வயசில இருந்தே சில படங்கள அதோட முடிவுக்காக வெறுத்தேன். வெறுத்தேன்னா சும்மா இல்ல, அந்த முடிவு மேல ஒரு கடுங்கோபம், அந்த முடிவ ஜீரணிக்க முடியாம வெறுத்து ஒதுக்குன படங்கள். இன்னைக்கும், இவ்ளோ வயசு வந்தப்புறமும் அந்த கோபம் என்ன விட்டு போகல. அந்த படங்கள பாக்கும்போது, இந்த முடிவ அந்த கதாநாயகன் / நாயகி எடுத்திருக்க கூடாதுன்னு தீர்க்கமா நம்புறேன். அது என்ன முடிவு?, எதனால கோபம்னு சொல்ல மாட்டேன். இந்த படங்கள பார்த்தாலே உனக்கு புரியும்...
அதே சமயம், அந்த கதாநாயகன்/கதாநாயகி எடுத்த முடிவுக்காக எனக்கு பிடிச்ச படங்கள் இது.

- உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் (இந்த படம் பாக்கும்போது நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு செம கோபம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு)
- எஜமான்
- வாரணம் ஆயிரம்
- முந்தானை முடிச்சு
அதே சமயம், அந்த கதாநாயகன்/கதாநாயகி எடுத்த முடிவுக்காக எனக்கு பிடிச்ச படங்கள் இது.
- சின்ன கண்ணம்மா
- வள்ளி
Monday, January 16, 2012
Friday, January 13, 2012
Subscribe to:
Posts (Atom)